கடந்த 15 ஆண்டுகளில் பல்வேறு TNPSC தேர்வுகளில் நடத்தப்பட்ட மொத்த வினாக்களையும் ஏற்கனவே தொகுத்து Vol -1,Vol-II and Vol-III என மூன்று தொகுதிகளாக நம் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது அந்த வினா வங்கிகளுக்கு விரிவான விளக்கங்கள் மாணவர்கள் கேட்டதனை தொடர்ந்து ஒவ்வொரு வினாவுக்கும் தனித்தனியே clear explanation கொடுத்து ஆசிரியர் தொகுத்துள்ள விதம் மிகவும் பாராட்டத்தக்கது. அங்கே எந்த ஐயம் ஏற்பட்டாலும் இந்த விளக்கத்தை காணும் போது மிகப்பெரிய தெளிவு ஏற்படுவதொடு நம்பிக்கையும் ஊக்கமும் பிறக்கும்.
Sale!
MATHS QB,VOL-III CLEAR EXPLANATION
₹80.00
Availability: In stock
Weight | 1 kg |
---|---|
Dimensions | 25 × 5 × 35 cm |
SHANMUGA PRIYA E S –
நான் கணிதத்தில் கடந்த ஆண்டு தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதால் தோல்வியுற்றேன். ஆனால் இந்த ஆண்டு எனக்கு பயிற்சி செய்து கொள்ள இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.Thank you sir