கடந்த 15 ஆண்டுகளில் பல்வேறு TNPSC தேர்வுகளில் நடத்தப்பட்ட மொத்த வினாக்களையும் ஏற்கனவே தொகுத்து Vol -1,Vol-II and Vol-III என மூன்று தொகுதிகளாக நம் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது அந்த வினா வங்கிகளுக்கு விரிவான விளக்கங்கள் மாணவர்கள் கேட்டதனை தொடர்ந்து ஒவ்வொரு வினாவுக்கும் தனித்தனியே clear explanation கொடுத்து ஆசிரியர் தொகுத்துள்ள விதம் மிகவும் பாராட்டத்தக்கது. அங்கே எந்த ஐயம் ஏற்பட்டாலும் இந்த விளக்கத்தை காணும் போது மிகப்பெரிய தெளிவு ஏற்படுவதொடு நம்பிக்கையும் ஊக்கமும் பிறக்கும்.
GROUP I, GROUP II/IIA, Group IV, Group VII, Group VIII, Question Bank, TNPSC
MATHS,QB-VOL-I CLEAR EXPLANATION
Original price was: ₹200.00.₹100.00Current price is: ₹100.00.
Weight | 1 kg |
---|---|
Dimensions | 25 × 5 × 35 cm |
Thiyagu –
One of the best maths question and answer booklet
VP PREM –
The solutions are explained in a clear and detailed manner, with step by step methods and relevant formulas❤️🔥
NIRANJANA E –
இந்த கணிதப் புத்தகம் வரப்பிரசாதம் போன்று பயனுள்ளதாக உள்ளது. அனைத்து வினாக்கள் தொகுத்து விளக்கம் தெரிவாக உள்ளது. AIASA விற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
Manikandan S –
கணித பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுக்கும் எனக்காகவே தொகுக்கப்பட்ட புத்தகம் போல் உள்ளது.
Perinbhan T –
வினாவிற்கான விடைகள் மட்டும் கொடுக்காமல் அதற்குரிய விளக்கங்களும்கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி ANNA IAS ACADEMY