கடந்த 15 ஆண்டுகளில் தேர்வாணையத் தேர்வுகளில் வரலாறு (UNIT-IV)பாடத்திட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட பல்வேறு தேர்வுகளில் எழுப்பப்பட்ட மொத்த வினாக்களும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவர்கள் நலன் கருதி தலைப்பு வாரியாக வகை செய்தும் தொகை செய்தும் தொகுக்கப்பட்டுள்ளது tnpsc தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பாடத்தை படித்துவிட்டு அப்பாடத்தில் எத்தகைய வினாக்கள் TNPSC தேர்வில் எழுப்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு மிகச்சரியான புத்தகமாகவும் வழிகாட்டியாகவும் இந்நூல் விளங்கும் . இத்தகைய அற்புதமான நூலை வெளியி டுவதில் இம்மையம் பெருமை கொள்கிறது.
GROUP I, GROUP II/IIA, Group IV, Group VII, Group VIII, Question Bank, TNPSC, TNPSC Group 1 English, TNPSC Group 1 Tamil, TNPSC Group II/IIA English, TNPSC Group II/IIA Tamil, TNPSC Group IV English, TNPSC Group IV Tamil, TNPSC Group VII English, TNPSC Group VII Tamil, TNPSC Group VIII English, TNPSC Group VIII Tamil
HISTORY -TNPSC ORIGINAL QUESTION BANK
Original price was: ₹300.00.₹150.00Current price is: ₹150.00.
கடந்த 15 ஆண்டுகளில் TNPSCதேர்வு ஆணையத்தால் கேட்கப்பட்ட அனைத்து தேர்வு வினாத்தாள்களும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் முழுமையாக ஆராய்ச்சி செய்து ஒவ்வொரு தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட வினாக்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றது
Reviews
There are no reviews yet.